jarhake.pages.dev


History of tamil literature in tamil

          Religious literature meaning in tamil...

          Tamil literature books

          வீரமாமுனிவர்

          வீரமாமுனிவர் (ஆங்கிலம்: Constanzo Beschi, நவம்பர் 8, – பெப்ரவரி 4, )[1] என்று அழைக்கப்படும் கான்சுடான்சோ பெசுக்கி என்பவர் இத்தாலிய நாட்டு கிறித்தவ மத போதகர் ஆவார்.

          இவர் இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், ஆம் ஆண்டு தமிழகத்துக்கு அதாவது அவரது ஆவது அகவையில் வந்தார்.

          Secular literature meaning in tamil

        1. Secular literature meaning in tamil
        2. Tamil literature in english
        3. Religious literature meaning in tamil
        4. List of tamil literature
        5. History of tamil literature pdf
        6. இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.

          சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழில் புலமை பெற்றார்.[2]

          இந்தியாவில்

          [தொகு]

          வீரமாமுனிவரின் இயற்பெயர் 'கான்சுடண்டைன் சோசப்பு பெசுக்கி (Constantine Joseph Beschi). இவர் இலிசுபனில் இருந்து புறப்பட்டு சூனில